ஹீட் ஸ்ட்ரோக் ஆபத்தை தவிர்க்கும் வழிமுறைகள்..!

freepik
வெயில் அதிகமாக இருக்கும்போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
freepik
கட்டாயம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் குடை எடுத்து செல்வது நல்லது.
freepik
மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
freepik
ஏசி அறையில் தங்குதல், மின்விசிறி கீழே இருத்தல் அல்லது நிழலில் ஓய்வெடுத்தல்.
freepik
போதுமான அளவு தண்ணீர் குடித்தல்.
freepik
உலர்ந்த பருத்தி ஆடைகளை அணிதல்
freepik
இறுக்கமான ஆடை அல்லது ஜீன்ஸ் போன்ற தடிமனான ஆடைகள் அணிவதை தவிர்த்தல்
freepik
டீ, காபி போன்றவற்றுக்கு மாற்றாக நீராகாரம் அதிகம் உட்கொள்ளவேண்டும்
freepik
Explore