அத்திப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காய்ந்த அத்திப்பழத்தை வைத்து சுவையான தித்திப்பான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : காய்ந்த அத்திப்பழம் - பதினைந்து, நெய் - கால் கப், பாதாம் + முந்திரி - ஊறவைத்து தோலுரித்து பொடித்தது - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், பால்பவுடர் - முக்கால் கப், ஏலப்பொடி - கால் டீஸ்பூன் ஆகியவை