பிட்னஸ்..ஆரோக்கியமான டயட் -க்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை..!

metaAI
அதிகாலை வெறும் வயிற்றில்: 200 மில்லி வெண்பூசணி ஜூஸ் குடிக்கலாம். பின்பு இரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகளை சாப்பிடலாம்.
metaAI
காலை உணவு (8 - 9 மணி வரை):பச்சைப்பயிறு தோசை ஏதேனும் 2 காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனுடன் 2 வேக வைத்த முட்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
metaAI
சிற்றுண்டி: 11 மணியளவில் கொய்யா பழங்கள் மற்றும் அத்திப்பழங்களை உட்கொள்ளலாம்.
metaAI
சத்தான மதிய உணவு (1 - 2 மணி வரை ): 200 கிராம் சோயா கிரேவியுடன் பிரவுன் ரைஸ் உணவு அல்லது தினை ரைஸ் சிறுதானிய உணவை சாப்பிடலாம்.
metaAI
நீரேற்றம் (3 மணி): ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீரை குடிக்க வேண்டும்.
metaAI
மாலை சிற்றுண்டி (5 மணி): கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியத்தினால் செய்யப்பட்ட பிஸ்கட்டுகளை சாப்பிடலாம்.
இரவு உணவு (7 மணி முதல் 8 மணி வரை): சோயா கிரேவியுடன் இரண்டு சப்பாத்தி சாப்பிடலாம்.
metaAI
Explore