புதிதாக தாய்மை அடைந்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

metaAI
பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
metaAI
தாய்ப்பால் மட்டும்தான் அனைத்து ஊட்டச்சத்துகளையும் அளிக்கக்கூடியது. நன்கு தாய்ப்பால் ஊட்டும் வகையில், குழந்தை பிறந்த பெண்கள் சாப்பிட வேண்டிய 7 வகையான பழங்கள் பற்றி பார்க்கலாம்...
metaAI
ஸ்டிராபெர்ரி : அதிக வைட்டமின் சி சத்து நிறைந்த பழமாக இருப்பதால், புதிதாக குழந்தை பெற்ற பெண்கள் அதிகளவு ஸ்டிராபெர்ரி சாப்பிட வேண்டும்.
சப்போட்டா : குழந்தை பெற்ற பெண்கள் பால் கொடுக்கும்போது ஏற்படும் வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவற்றைச் சமாளிக்க தேவைப்படும் ஆற்றல் அனைத்தும் சப்போட்டா பழத்தில் உள்ளது.
பச்சைப் பப்பாளி: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பச்சைப் பப்பாளி சிறந்த பழமாகும்.
metaAI
பரங்கிக்காய் : தாய்ப் பாலில் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்திருக்க பரங்கிக்காய் சாப்பிட வேண்டியது அவசியம்.
metaAI
புளூபெர்ரி : இதில் குழந்தைகளுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால் பால் கொடுக்கும் இளந்தாய்மார்கள் அதிக அளவில் புளூபெர்ரியை உட்கொள்ளுவது நல்லது.
metaAI
அவகேடோ : இது அத்தியாவசிய அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துகள் நிறைந்த பாலை உற்பத்தி செய்ய உதவுவதோடு, குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கவும் உதவும்.
metaAI
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இது, பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது.
metaAI
குழந்தை பெற்ற தாய்மார்கள் மேல் குறிப்பிட்டுள்ள பழங்களை சாப்பிட முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
metaAI
Explore