எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை… எந்த வயதில் எந்த ஆண்டில் கட்சி தொடங்கினர்?

அண்ணாதுரை ( திமுக Since 1949 ) - வயது 40

எம்ஜிஆர் (அதிமுக Since 1972) - வயது 55

ராமதாஸ் (பாமக Since 1989 ) - வயது 50

திருமாவளவன் (விசிக Since 1991) - வயது 29

ஜி.கே.மூப்பனார்(தமாகா Since 1996)-வயது 65

விஜயகாந்த் (தேமுதிக Since 2005) - வயது 53

சீமான் (நாதக Since 2010) - வயது 44

கமல் (மநீம Since 2018 ) - வயது 64

டிடிவி.தினகரன் (அமமுக Since 2018) - வயது 55

விஜய் (தவெக Since 2024 ) - வயது 49

Explore