'வழித்துணையே' முதல் 'தளபதி கச்சேரி' வரை.. 2025ல் வைரலான பாடல்கள்!

'வழித்துணையே' முதல் 'தளபதி கச்சேரி' வரை.. 2025ல் வைரலான பாடல்கள்!

Published on
'டிராகன்' படத்தின் 2-வது பாடலான 'வழித்துணையே'
ஜிவி பிரகாஷ் இசையில் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்திலிருந்து வெளியான `கோல்டன் ஸ்பேரோ'
அனிருத் இசையில் `கூலி' படத்திலிருந்து வெளியான `மோனிகா' பாடல்.
'தக் லைப்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், சிவா அனந்த் வரிகளில் உருவான 'முத்த மழை' பாடல்
'ரெட்ரோ' படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான `கனிமா' பாடல்.
சாய் அபயங்கர் இசையமைப்பில் வெளியான 'டியூட்' படத்தின் “ஊரும் பிளட்” பாடல்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் 'தலைவன் தலைவி' படத்தில் இருந்து வெளியான 'பொட்டல முட்டாயே' பாடல்
'ஜன நாயகன்' படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல்..அறிவு வரிகளில் அனிருத், விஜய், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com