தேவையான பொருட்கள்: புரோக்கோலி - கால் கிலோ, சீரகம் - அரை டீஸ்பூன், ஏலக்காய் - 2 ,வெங்காயம் - பாதி, இஞ்சி பூண்டு விழுது - முக்கால் டீஸ்பூன், தக்காளி விழுது - அரை கப், முந்திரி - 5 ,மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு