நிலவேம்பு கசாயத்தின் ஆரோக்கிய நன்மைகள்!

credit: freepik
உடலில் சேரும் அதிக நச்சுகள் காரணமாக காய்ச்சல் ஏற்படும். நிலவேம்பு நிலைமையை மோசமாக்காமல் நச்சுகளை வெளியேற்ற உதவும்.
credit: freepik
வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவிடும்.
credit: freepik
காய்ச்சலை முக்கிய அறிகுறியாக கொண்டிருக்கும் எந்தவொரு நோய் அல்லது வைரஸ் தொற்றுக்கும் நிலவேம்பு கசாயத்தை சிகிச்சையாக பயன்படுத்தலாம்.
credit: freepik
காய்ச்சலுடன் தலைவலி, உடல் வலி, சோர்வு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.
credit: freepik
குறிப்பாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. காய்ச்சல் போன்ற கடுமையான அறிகுறிகளை தடுக்க காலை, மாலை இரண்டு வேளை என 3 நாட்களுக்கு பருகலாம்.
credit: freepik
240 மி.லி. நீரில் ஒரு ஒரு டேபிள்ஸ்பூன் நிலவேம்பு கசாய பொடியை போட்டு கொதிக்க வைக்கவும். நீரின் அளவு 60 மி.லி. அளவுக்கு குறைந்த பிறகு வடிகட்டி பருகலாம்.
credit: freepik
நோயின் வீரியம் குறைய வில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சையை தொடருவது நல்லது.
credit: freepik
Explore