தோனிக்கு கவுரவம்..ஐ.சி.சி.யின் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்..!
Photo credit : @ICC
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்துள்ளனர்.