மருத்துவமனைக்கு போக வேண்டாம் என்றால், இதை சாப்பிடுங்க!

credit: pixabay
உயர் இரத்த சர்க்கரையா? - பாகற்காய் சாப்பிடுங்கள்
credit: pixabay
நோய் எதிர்ப்பு சக்தி குறைவா? - குடைமிளகாய் சாப்பிடுங்கள்
credit: pixabay
இரும்புச்சத்து குறைபாடா? - பசலைக்கீரை சாப்பிடுங்கள்
credit: pixabay
மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? - நெல்லிக்கனி சாப்பிடுங்கள்
credit: pixabay
சுரைக்காய் சாப்பிட்டால் உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.
credit: pixabay
வாழைத்தண்டு சாப்பிட்டால் சிறுநீர் பாதையில் கல் அகற்றும்.
credit: pixabay
சவ்சவ் சாப்பிட்டால் எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.
credit: pixabay
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைவளர்ச்சியை அதிகப்படுத்தும்.
credit: pixabay
Explore