Credit: x@sais_1509
photo-story
ஐ.பி.எல்; 700+ அதிகமான ரன்கள் அடித்து சாதனை பட்டியலில் இணைந்த சாய் சுதர்சன்!
ஒரு ஐ.பி.எல். சீசனில் 700+ அதிகமான ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் இணைந்துள்ளார். நடப்பு தொடரில் 759 ரன்கள் குவித்துள்ளார்
Credit: x@sais_1509

