உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்து அழகி..!

PTI
2025ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி ஐதராபாத்தில் நடந்தது.
PTI
108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர்.
PTI
மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்தனர்.
PTI
இறுதி சுற்றில் உலக அழகி பட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றார்.
PTI
PTI
PTI
PTI
PTI
Explore