அல்சர் குணமாக இந்த பழங்களை சாப்பிட்டால் போதுமாம்..!

நமது உணவுக்குழாயின் உணவு பாதையில் உண்டாகும் புண்களை அல்சர் என்று சொல்கிறோம். இதனை கட்டுப்படுத்த ஒரு சில பழங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்:
நெல்லிக்காய் உள்ள ஹைப்பர் அசிடிட்டி, அல்சர் மற்றும் பிற ரத்தம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்துகிறது.
சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை.
மாதுளை ஜூஸ் குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும் தன்மைக்கொண்டது.
முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்சினைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது
பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தும் தன்மைக்கொண்டது.
ஆப்பிளில் எச்.பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கும் பிளாவோனாய்டுகள் உள்ளன. ஆகவே அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.
புளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இதனால் அல்சரில் இருந்து விரைவில் குணமாகலாம்.
Explore