பாலிவுட் நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@bhumipednekar

இந்தியில் கடந்த 2015 -ல் வெளியான 'டம் லகா கே ஹைஷ' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூமி பெட்னேகர்.

@bhumipednekar

இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

@bhumipednekar

இவர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

@bhumipednekar

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@bhumipednekar
@bhumipednekar
@bhumipednekar
@bhumipednekar
@bhumipednekar
@bhumipednekar