மனதை கவரும் நடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

@sd_sridivya

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ரீ திவ்யா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

@sd_sridivya

தொடர்ந்து வெள்ளக்கார துரை, காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது, சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

@sd_sridivya

சமீபத்தில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படத்தின் மூலமாக மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ திவ்யா

@sd_sridivya

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

@sd_sridivya
@sd_sridivya
@sd_sridivya
@sd_sridivya
@sd_sridivya
@sd_sridivya