ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும்?

metaAI
அசைவ இறைச்சி உணவு வகைகளை அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
metaAI
தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
metaAI
அடிக்கடி சிவப்பு இறைச்சி சாப்பிட்டு வந்தால், இதய நோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
metaAI
சிவப்பு இறைச்சியில் இருக்கும் கொழுப்பு, தமனிகளை அடைத்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.
metaAI
அசைவ உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
metaAI
தொடர்ச்சியான அசைவ உணவு பழக்கம் ஆயுட்காலத்தை குறைத்துவிடும். உடல் பருமன் பிரச்சினையையும் உருவாக்கும்.
metaAI
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதற்கு அடிமையாகிவிடாமல் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
metaAI
நம் அனைவரும் நோயின்றி வாழ்வதற்கு நம் உணவு பழக்க வழக்கங்களை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.
Explore