கல்லீரல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்: தொடர்ச்சியாக உடல் சோர்வு, வயிற்றின் வலது பகுதியில் வலி அல்லது வீக்கம்
credit: freepik
அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், வெளிர் அல்லது களிமண் நிறத்தில் மலம் கழித்தல்
credit: freepik
கண்கள் மற்றும் தோலில் மஞ்சள் நிறம் (மஞ்சள் காமாலை), குமட்டல் மற்றும் வாந்தி எடுத்தல், காய்ச்சல்
credit: freepik
கல்லீரல் நோயை தடுக்கும் முறை: மது மற்றும் புகைப்பழக் கத்தை அறவே தவிர்த்தல்
credit: freepik
உடற்பயிற்சி செய்தல் மற்றும் உடல் எடையை சீராக பராமரித்தல். ஹெப்படைட்டீஸ் தடுப்பூசி போடுதல்
credit: freepik
கல்லீரலை காப்பவை: அவகேடோ, பூண்டு, பச்சை இலை காய்கறிகள், மஞ்சள், பீட்ரூட், காபி, கிரீன் டீ, ஆலிவ் எண்ணெய், ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் நட்ஸ் ஆகியவை கல்லீரை பாதுகாக்கும் முக்கிய உணவுகள்.
credit: freepik
இவற்றில் இருக்கும் ஆன்டி ஆக்சி டென்டுகள், நார்ச்சத்துக்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும், வீக்கத்தை குறைக்கவும் உதவிடும்.