ஆண்கள், பெண்...பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தெரிய வேண்டியவை..!
metaAI
காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
metaAI
தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
metaAI
இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
metaAI
அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம்.
metaAI
புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்..
metaAI
துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுஉண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு சமம்...
metaAI
அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு சமம்..
metaAI
இரவில் தொலைபேசி மற்றும் கணிப்பொறி திரை ஒளி வெளிச்சம் உங்கள் கண்களை பாதிக்கும் அது நீங்களே உங்கள் கண்களை காயப்படுத்துவதற்கு சமம்..
metaAI
எதிர்மறை எண்ணங்களை நினைப்பது நீங்களே உங்கள் மூளையை காயப்படுத்துவதற்கு சமம்.எப்போது உங்களுக்கு உங்களுடைய மகிழ்ச்சியை துன்பத்தை அன்பை பகிர உறவுகள் இல்லையோ அப்போது நீங்களே உங்கள் மனதை காயப்படுத்துவதற்கு சமம்..