நடிகை கீர்த்தி ஷெட்டியின் புகைப்படங்கள்!

@krithi.shetty_official

'உப்பென்னா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

@krithi.shetty_official

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'தி வாரியர்' திரைப்படத்தில் 'புல்லட்' பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

@krithi.shetty_official

தற்போது தமிழில் கீர்த்தி ஷெட்டி நடிப்பில், வா வாத்தியாரே, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜீனி ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளது.

@krithi.shetty_official

திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@krithi.shetty_official
@krithi.shetty_official
@krithi.shetty_official
@krithi.shetty_official
@krithi.shetty_official