இன்று பிறந்தநாள் காணும் பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள்!
@priyabhavanishankar
2017-ம் ஆண்டு வெளியான "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
@priyabhavanishankar
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, இந்தியன் 2 என அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
@priyabhavanishankar
சில படங்கள் தோல்வியடைந்ததால் அதற்கு காரணம் இவர்தான் என எழுந்த விமர்சனங்களுக்கு "டிமான்ட்டி காலனி 2" வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தார்.
@priyabhavanishankar
சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் திரில்லர் படமாக வெளியான 'பிளாக்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்
@priyabhavanishankar
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்