மழைக்காலம்..பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை.!

using all photo metaAI
காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருகவும்.
அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
சூப், ரசம்,பால், டீ,காபி போன்ற சூடான திரவு உணவுகளை அருந்தவும்.
தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்.
வீட்டில் மின் விளக்குகளை கவனமுடன் கையாளவும்.
உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்றவும்.
Explore