x@RCBTweets
x@RCBTweets

அதிக மதிப்பு மிக்க அணி..சிஎஸ்கே-வை பின்னுக்கு தள்ளிய ஆர்சிபி!

Published on
ஆர்சிபி அணியின் வணிக மதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த முறை முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 235 மில்லியன் அமெரிக்க டாலருடன் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
x@RCBTweets

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com