எண்ணற்ற நன்மைகளை தரும் எள்..!

metaAI
எள்ளை நாம் ஏதாவது ஒரு பக்குவத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.
metaAI
இதில், 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின், 'ஏ, பி' போன்றவை உள்ளன.
metaAI
எள், புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் தன்மை கொண்டது.
metaAI
எள், உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேற்றும் தன்மை வாய்ந்தது.
metaAI
சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
metaAI
எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது மற்றும் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
metaAI
எள்ளில் உள்ள செம்புச்சத்து ரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது.
metaAI
எள் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
metaAI
எள்ளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது.
metaAI
Explore