திடுக்கிட வைக்கும் பாம்பு தீவை பற்றிய தகவல்கள்..!

metaAI
பாம்புகள் மட்டுமே வாழும் ஒரு தீவு பிரேசில் நாட்டில் உள்ளது. இந்த தீவில் (Snake Island) பாம்புகள் ஏராளமாக உள்ளன.
metaAI
அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸிலின் சா பாலோ மாகாணத்தில் 'இல்ஹா டா குய்மாடா கிராண்டே' என்ற பெயர் கொண்ட தீவாகும்.
metaAI
உலகில் மிகவும் அபாயகரமான தீவுகளில் இதுவும் ஒன்று, காரணம் இங்கு வாழும் கொடிய நஞ்சுகளை கொண்ட பாம்புகள் தான்.
metaAI
இந்த தீவில் அதிகமாக காணப்படும் பாம்பினம் கோல்டன் லாண்ட்ஸ்கேப் என்ற அரிய வகை பாம்பினம் ஆகும். இங்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பாம்புகள் வாழ்கின்றன.
metaAI
இந்த பாம்புகள், வீரியம் மிக்க நஞ்சை பறவைகளின் மீது தூவி இரையாக்கி, உணவு கிடைக்காத நேரத்தில் மற்ற பாம்புகளை விழுங்கி பசியாறுகிறது.
freepik
தீவின் மொத்த பரப்பளவு 110 ஏக்கர் ஆகும். இங்கு ஒரு ஏக்கருக்கு 4000 பாம்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
freepik
இந்த தீவு நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட நிலையில் எப்படி இவ்வளவு பாம்பு வந்திருக்கும் என்று விஷயம் இன்றுவரை கண்டு அறியப்படவில்லை.
freepik
இந்த தீவில் யாரும் கப்பலில் ஒதுங்கக் கூடாது என்பதற்க்காக அபாய எச்சரிக்கை ஒளியுடன் கூடிய கலங்கரை விளக்கம் அமைத்துள்ளது.
metaAI
Explore