வெயில்காலம்..வேர்குருக்கான காரணங்களும் அதன் தீர்வுகளும்..!

freepik
கோடை காலத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வியர்வை சுரப்பிகளில் இறந்த தோல் செல்கள் மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.
freepik
வேர்க்குரு ஏற்பட முக்கிய காரணிகள் : வியர்வை சுரப்பிகள் முதிர்ச்சி அடையாத நிலையில் ஏற்படக்கூடும்.
freepik
அதிக வெப்பமான அல்லது ஈரப்பதமான சூழல்.
freepik
தீவிர உடற்பயிற்சி செய்வதால் ஏற்படலாம்.
freepik
மரபணு காரணங்களால் உண்டாகலாம்.
freepik
மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படக்கூடும்.
freepik
புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தினால் வரலாம்.
freepik
உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு வரக்கூடும்.
freepik
தடுக்கும் வழிமுறைகள் : காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தியாலான தளர்வான ஆடைகளை அணிவது நல்லது.
freepik
Explore