அதிக தாகம் மற்றும் காயங்கள் மெதுவாக குணமாகும் நிலை
credit: freepik
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
credit: freepik
மங்கலான பார்வை
credit: freepik
கைகள் அல்லது கால்களில் உணர்வின்மை
credit: freepik
பாதிப்புகள்: நரம்பு மண்டலம், கண்கள், பற்கள், ஈறுகள் கரோனரி தமனிகள், சிறுநீரகங்கள், ரத்த நாளங்கள், பாதங்கள் மற்றும் தோல் ஆகியவை நீரிழிவால் பாதிக்கப்படலாம்
credit: freepik
இதய நோய் அல்லது இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும். மேலும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.