ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் தடாசனம்..!

Photo credit : freepik

தடாசனம் செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படக்கூடும்.

Photo credit : metaAI

இந்த ஆசனம் உடல் தோரணையை மேம்படுத்துவதுடன், உடல் சீரமைப்பை சரியாக்குகிறது.

Photo credit : metaAI

இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

Photo credit : metaAI

தடாசனம் மன வலிமையை அதிகரிக்க செய்யும்.

Photo credit :metaAI

கவலை மற்றும் மனசோர்வை உண்டாக்கும் எதிர்மறை எண்ணங்களைக் குறைக்கிறது.

Photo credit :metaAI

நுரையீரலை சுத்தம் செய்வதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்துகிறது.

Photo credit :metaAI

கலோரிகளை வேகமாக எரித்து ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

Photo credit :metaAI

இது முதுகு தண்டை வலுப்படுத்தும். கால்களுக்கு வலிமை தரும்.

Photo credit : metaAI
குறிப்பு : முதுகெலும்பு சிப்பி விலகல், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.
Photo credit : freepik
Explore