Webstories
கோடைகாலத்தில் நன்மைகளை அள்ளித்தரும் நீர் ஆப்பிள்..!
ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது 'நீர் ஆப்பிள்'. அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. அவற்றில் சில இங்கே...
Photo credit : freepik

