சிறுநீரக ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகள்!

credit: freepik
சிட்ரஸ் பழங்கள்: சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் சி கொண்ட உணவுப்பொருட்களை உட்கொள்ள வேண்டும். சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவை முக்கியமானவை.
credit: freepik
பெர்ரி பழங்கள்: பொதுவாக பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்சிடெண்டுகள் மற்றும் ஏராளமான ஊட்டசத்துக்கள் நிரம்பியுள்ளன. அவையும் சிறுநீரகங்களின் நலன் காக்க உதவும்.
credit: freepik
ஆப்பிள்: ஆப்பிளும் அதிக புரதச்சத்து கொண்டது. இது சிறுநீரகங்களுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவும்.
credit: freepik
முட்டை: சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் புரதச் சத்து முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகமாக உள்ளது. எனவே தினமும் உணவில் முட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
credit: freepik
பூண்டு: பூண்டில் வைட்டமின் பி6, சி, மாங்கனீசு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதனை தினமும் உணவில் சேர்ப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உடல் உறுப்புகளுக்கும் நலம் சேர்க்கும்.
credit: freepik
வெங்காயம்: இதில் வைட்டமின் சி, பி, மாங்கனீஸ் மற்றும் ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை சிறுநீரகங்களை வலுப்படுத்தக்கூடியவை
credit: freepik
காலிபிளவர்: வைட்டமின்கள் சி, கே, பி, போலேட், நார்ச்சத்து மற்றும் இண்டோல் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் காலிபிளவரில் காணப்படுகின்றன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் அபாயங்களை தவிர்த்துவிடலாம்.
credit: freepik
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இதில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்களுக்கு ஏற்ற உணவுப்பொருள் இது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது.
credit: freepik
Explore