சரக்கொன்றையின் மகத்தான மருத்துவ குணங்கள்!

Photo: freepik
தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மரங்களில் சரக்கொன்றை மரம் தனித்துவமான ஒன்று.
Photo: freepik
சரக்கொன்றை பூக்களை காய்ச்சி குடித்து வந்தால் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
Photo: freepik
மரப்பட்டை, தூதுவளை வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூளாக்கி தேனில் குழைத்து பாலுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் சரியாகும்.
Photo: wikipedia
இலை மற்றும் பூவை அரைத்து கண்களின் மேல் வைத்துக்கட்டினால் கண் நோய்களை தடுக்கும்.
Photo: wikipedia
இலைச்சாறுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்து வந்தால் மலச்சிக்கல், ஆசனக்கடுப்பு சரியாகும்.
Photo: wikipedia
கொன்றை பூக்களை வேகவைத்து, அதன் சாற்றை பிழிந்து, அதில் நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து, கால் லிட்டர் அளவு குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
Photo: wikipedia
தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களைத் தடுக்க இம்மரத்தின் இலை மற்றும் விழுதை அரைத்துப் பூசி வரலாம்.
Photo: wikipedia
Explore