metaAI
metaAI

மழைக்காலம் வந்தாச்சு..நோய்கள் அண்டாமல் தடுக்க வேண்டுமா?

Published on
பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த இள வெதுவெதுப்பான வெந்நீர் மிகச் சிறந்தது.
freepik
பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.
freepik
கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
முதல் நாள் மீதமான உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஈ, பூச்சிகள் மொய்த்திருக்கும் தெரு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
metaAI
வீட்டுக்கருகில் நல்ல தண்ணீர் அல்லது அசுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மழைநீரில் நனைந்தால் அல்லது குளித்தால் தலையை ஈரம் நீங்க நன்றாக துடைக்க வேண்டும்.
metaAI
வீட்டு ஜன்னல்கள், கதவுகளில் கொசு வலைகள் பயன்படுத்துவது நல்லது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com