திருவண்ணாமலை அண்ணாமலையார்(217 அடி):திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாளுக்கு மிகவும் பிரசித்திப்பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்(193 அடி):ஆழ்வார்கள் 12 பேரில், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூரை இருப்பிடமாகக் கொண்டவர்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு தனியாக
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்(192 அடி):ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரம் நடைபெற்ற நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது தான் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்(192 அடி):பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் திருக்கோவில் திகழ்கிறது. பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து நீரால் லிங்கம் செய்து வழிபட்டத் தலம் இதுவாகும்.
தென்காசி காசி விஸ்வநாதர்(180 அடி): தென்காசியில் காசி விஸ்வநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு காசிவிஸ்வநாதரும், உலகம்மையும் அருள்பாலித்து வருகின்றனர்.