சர்க்கரை நோயாளிகள் வெயில் காலத்தில் பின்பற்ற வேண்டியவை..!
இன்றைய அவசர காலகட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் நம் நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மது அருந்துதல் கூடாது. ஏனெனில் மதுவில் டையூரிடிக் பண்புகள் (நீரை வெளியேற்றுவரும் இருப்பதால் நீரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
metaAI
எனர்ஜி பானங்கள், பழச்சாறுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
metaAI
வெப்பமான சூழ்நிலையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இது வியர்வை மற்றும் இதயத்துடிப்பை அதிகப்படுத்தும்.
metaAI
தலைவலி, மயக்கம் தசைபிடிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகளை உதாசினபடுத்தவேண்டாம். அவை ஹிட் எக்ஸாக்ஷன்) வெப்ப சோர்வின் தொடக்கமாக இருக்கலாம்
metaAI
எந்த காரணம் கொண்டும் காலணிகள் இல்லாமல் வெளியே செல்லக்கூடாது. முடிந்தால் வீட்டுக்குள்ளேயும் காலணிகள் அணிவது நல்லது.
metaAI
எண்ணெயில் பொரித்த மற்றும் காரமான உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகடகூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.