தமிழில் 2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

இந்த ஆண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலர்கள் உச்ச நட்சத்திரங்களின் படங்களே உள்ளன.
01 : குட் பேட் அக்லி (3.9 கோடி பார்வையாளர்கள்)
02 : தக் லைப் (3.5 கோடி பார்வையாளர்கள்)
03 : கூலி (2.8 கோடி பார்வையாளர்கள்)
04 : ரெட்ரோ (2.4 கோடி பார்வையாளர்கள்)
05 : டிராகன் (2.1 கோடி பார்வையாளர்கள்)
Explore