101 வயது முதியவர் வாழ்ந்த ரகசியம் இது தான்.. நீங்களும் முயற்சி செய்யலாமே!

metaAI
சீனாவை சேர்ந்த டாக்டர் ஜான் ஷார்பென்பர்க்குக்கு 101 வயதாகிறது. இந்த வயதிலும் கார் ஓட்டுவது, தோட்ட வேலைகளில் கவனம் செலுத்துவது என உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் படித்த இவர், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வது மற்றும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்த இவர், ஆரோக்கியமாக வாழ உதவிய 7 விஷயங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்பழக்கத்தை தவிர்த்தல்
மதுவை விட்டொழித்தல்
உடற்பயிற்சி செய்தல்
அளவான உணவு
இறைச்சியைத் தவிர்த்தல்
கொழுப்பை குறைத்தல்
Explore