டோலிவுட் குயின் நயன் சரிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@nayansarika_05
டோலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் நயன் சரிகா.
@nayansarika_05
இவர் சமீபத்தில் நடித்த 'அய்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
@nayansarika_05
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@nayansarika_05
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@nayansarika_05
இந்நிலையில் கருப்புநிற புடவையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
@nayansarika_05
@nayansarika_05
@nayansarika_05
@nayansarika_05
@nayansarika_05