பல பிரச்சினையில் இருந்து விடுபடணுமா? வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க..!
வைட்டமின் டி நமது வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான ஊட்டச்சத்தாக உள்ளது. இது சரியான அளவில் கிடைக்காதபோது உடலில் பல பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். இங்கு வைட்டமின் டி நிறைந்த உணவுகளை பார்க்கலாம்.