கணினி பயன்பாட்டாளர்களுக்கு தெரிய வேண்டியவை..!

freepik
கணினி திரை கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும்.
freepik
அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
freepik
கணினியில் பணிபுரியும்போது, உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்யவும்.
freepik
கணினி கண் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும்.
freepik
20 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து விலகிச்சென்று கண்களுக்கு ஓய்வு தரவேண்டும்.
freepik
கணினி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதி சுத்தமாக இருக்க வேண்டும். கணினிக்கு சுத்தமான காற்று கிடைக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
freepik
Explore