சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும்?

metaAI
பி-6 வைட்டமின் அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சினையை சீர் செய்கிறது.
metaAI
மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது.
metaAI
உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற வழிவகை செய்கிறது.
metaAI
நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.
metaAI
சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது.
metaAI
புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
metaAI
இதில் உள்ள பீட்டா கரோட்டின், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
metaAI
உடல் எடையைக் கட்டுப்படுத்த முயற்சித்தால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த தேர்வாகும்.
metaAI
Explore