வெள்ளை பாஸ்தாவை விட கோதுமை பாஸ்தாவில் சத்துக்கள் அதிகம்..!

freepik
கோதுமை பாஸ்தா, வெள்ளை பாஸ்தாவை விட அதிக சத்துக்களைக் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதை சமைத்து சாப்பிடுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறமுடியும்.
freepik
கோதுமை பாஸ்தாவில், வைட்டமின் பி, இரும்புசத்து, மெக்னீசியம், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
கோதுமை பாஸ்தாவில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கிறது.
freepik
கோதுமை பாஸ்தா, உடலில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
freepik
கோதுமை பாஸ்தா புரதச்சத்தின் மூலமாகும். இது தசைகளின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
metaAI
கோதுமையில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கக்கூடும்.
freepik
கோதுமை பாஸ்தாவில் உள்ள நார்ச்சத்து,வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கும், இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.
freepik
Explore