நான் இந்த வாழ்க்கைக்கு பழகி விட்டேன்..மனம் திறந்த ஆண்ட்ரியா..

நான் இந்த வாழ்க்கைக்கு பழகி விட்டேன்..மனம் திறந்த ஆண்ட்ரியா..

Published on
பிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திருமணம் குறித்து ஆண்ட்ரியாவிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
25 வயது இருக்கும்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது -ஆண்ட்ரியா
இப்போது 40 வயது நெருங்குவதால் திருமணம் செய்யும் ஆசை இல்லை.
நான் தனியாக வாழும் இந்த வாழ்க்கைக்கு பழகி விட்டேன்.
எதிர்காலத்திலும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com