முதுகு வலியால் கவலையா? இந்த உடற்பயிற்சிகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை ட்ரை பண்ணுங்க!

credit: freepik
நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் பலன்தரும்.
Photo: MetaAI
வயிறு மற்றும் முதுகு தசை பயிற்சிகள், ஆரோக்கியமான உடல் எடை பராமரிப்பு அவசியம்.
Photo: MetaAI
நீண்ட நேரம் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காருவது கூடாது. கனமான பொருட்கள் தூக்குதலைத் தவிர்க்கவேண்டும்.
Photo: MetaAI
புகைப்பிடிப்பது முதுகுவலியின் அபாயத்தை அதிகரிப்பதால் அந்த பழக்கத்தை நிறுத்தவேண்டும். முதுகை அழுத்தும் அசைவுகளைத் தவிர்க்கவேண்டும்.
Photo: MetaAI
எலும்புகள் வலுப்பெற பால், தயிர், பாலாடை கட்டி, புரக்கோலி, முட்டை, கடல் உணவுகள், இறைச்சி வகைகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்
Photo: MetaAI
பாதாம், பிஸ்தா, கருப்பு உளுந்து, பேரீச்சை, அத்திப்பழம் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதுடன் ரத்தத்தில் சீரான வைட்டமின் டி அளவை பராமரிக்க வேண்டும்.
Photo: MetaAI
வெந்தயக்கீரை, பாலக்கீரை, முடவாட்டுக்கால் கிழங்கு, பிரண்டைத் தண்டு ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Photo: MetaAI
Explore