தாயில்பட்டியில் சாரல் மழை

தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
தாயில்பட்டியில் சாரல் மழை
Published on

தாயில்பட்டி,

தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை தாயில்பட்டி, கணஞ்சாம்பட்டி, எட்டக்காபட்டி, ரெட்டியாபட்டி, சத்திரப்பட்டி, மடத்துப்பட்டி, மண் குண்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com