சந்தானம் காட்டில் மழை

சந்தானம் படங்கள் ஓடினாலும் சரி, ஓடாவிட்டாலும் சரி இவரைத் தேடி புதிய படங்கள் வந்து கொண்டே இருக்கிறதாம்.
சந்தானம் காட்டில் மழை
Published on

தமிழ் சினிமாவில் இப்போது சந்தானம் காட்டில்தான் அடை மழை. இவருடைய படங்கள் ஓடினாலும் சரி, ஓடாவிட்டாலும் சரி இவரைத் தேடி புதிய படங்கள் வந்து கொண்டே இருக்கிறதாம். 'கிக்', 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' உட்பட பல படங்களில் நடித்து வரும் சந்தானம், புதிதாக 'பில்டப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'குலேபகாவலி', 'ஜாக்பாட்', 'காத்தாடி' போன்ற படங்களை இயக்கிய கல்யாண் இயக்குகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com