தேர்தல் முடிவுகள்: பின்னடைவில் திமுக.. களையிழந்துள்ள அண்ணா அறிவாலயம்

தற்போது அண்ணா அறிவாலயத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
தேர்தல் முடிவுகள்: பின்னடைவில் திமுக.. களையிழந்துள்ள அண்ணா அறிவாலயம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் திமுக கூட்டணியானது 66 தொகுதிகளிலேயே முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள், நிர்வாகிகளுக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அண்ணா அறிவாலயத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. திமுக பின்னடைவை சந்தித்துள்ளதால் அண்ணா அறிவாலயம் களையிழந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com