கேலி-கிண்டலுக்குள்ளான இளம் கதாநாயகி!

‘நடிகையர் திலகம்’ வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாகி வருகிறது அல்லவா? அந்த படத்தில் நடிகையர் திலகமாக ஒரு வாரிசு நடிகை நடித்து வருகிறார்.
கேலி-கிண்டலுக்குள்ளான இளம் கதாநாயகி!
Published on

நடிகையர் திலகம் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாகி வருகிறது அல்லவா? அந்த படத்தில் நடிகையர் திலகமாக ஒரு வாரிசு நடிகை நடித்து வருகிறார். அவருக்கு சில காட்சிகளில் நடிக்க வராததால், படக்குழுவினரின் கேலி-கிண்டலுக்குள்ளாகி இருக்கிறார்.

இந்த படத்தை ஏன்தான் ஒப்புக் கொண்டோம்? என்று அவர் முகத்தை மூடிக்கொண்டு கண்கலங்கினாராம்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com