மைசூரில் சர்தார் படப்பிடிப்பு

கார்த்தி தொடர்பான காட்சிகள் மைசூர் காடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
மைசூரில் சர்தார் படப்பிடிப்பு
Published on

கார்த்தி அப்பா-மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் காட்டுப் பகுதியில் நடந்தது. இப்போது அந்த படப்பிடிப்பு மைசூரில் நடக்கிறது. அப்பா கார்த்தி தொடர்பான காட்சிகள் அங்கு படமாகிறது. பி.எஸ்.மித்ரன் டைரக்டு செய்து வருகிறார்.

சண்டைக் காட்சிக்காக மொத்த படக்குழுவும் தற்போது மைசூருக்கு சென்றுள்ளது. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com