மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பிறந்தநாளையொட்டி, அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மக்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், எஞ்சியிருக்கும் அரசியல் செல்வாக்கையும் அந்தக் கட்சிகள் இழக்க நேரிடும் .
முன்பெல்லாம் இந்திய குற்றவியல் நீதி நடைமுறை தாமதத்துக்கு புகழ்பெற்றதாக இருந்தது. தற்போது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறியுள்ளார்.