அனைத்து கோவில்களிலும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அலுவலக வளாகத்தில் பாம்பு ஒன்று இருப்பதாகத் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.