விவசாயம், மீன்வளம், கைத்தறி, சிறு தொழில்கள் போன்ற வாழ்வாதாரத் துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்காமல், அறிவிப்புகளால் மட்டுமே வளர்ச்சியை உருவாக்க முடியாது.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.61 கோடி கடன் சுமை இருப்பதாகவும், மக்கள் வரிகள் செலுத்துவதில் சுணக்கமாக செயல்படுவதாகவும் நகர்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.